- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ் தங்க மோதிரங்களை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.
- தாயுள்ளத்தோடு வரவேற்பு: பிரசவித்த தாய்மார்களுக்கும் அவர்களது பிஞ்சு குழந்தைகளுக்கும் தாய்மாமன் சீராகத் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள பெற்றோரிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
- உயர் அதிகாரிகள் பங்கேற்பு: இந்நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (இ.எஸ்.ஐ) இயக்குனர் மருத்துவர் அ. பிரகலாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Trending
- “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது; இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை!” – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் நெகிழ்ச்சி!
- “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அதிர்ச்சியாக உள்ளது!” – திருமாவளவன் கடும் எதிர்ப்பு; மு.க. ஸ்டாலின் விளக்கம்!
- “பெருந்துறை இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றி பெறும்!” – அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!
- “வாங்க.. வாங்க!” – சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பூத்தூவி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த முருக பக்தர்கள்!
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்குக் கொண்டு செல்லப்படும் கொப்பரை!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!

