உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிக்காகக் கோவையில் இருந்து வருகை தந்த 1,000-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) வீரர்களுக்குப் பொதுமக்களும், முருக பக்தர்களும் மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். துப்பாக்கி ஏந்தியபடி மலைப்பகுதிக்குச் சென்ற வீரர்கள் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மலைமீது உள்ள சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களிடம் காவல்துறையினர் அடையாள விவரங்களைச் சரிபார்த்து, தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதி அளித்து வருகின்றனர்.
Trending
- “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது; இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை!” – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் நெகிழ்ச்சி!
- “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அதிர்ச்சியாக உள்ளது!” – திருமாவளவன் கடும் எதிர்ப்பு; மு.க. ஸ்டாலின் விளக்கம்!
- “பெருந்துறை இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றி பெறும்!” – அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!
- “வாங்க.. வாங்க!” – சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பூத்தூவி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த முருக பக்தர்கள்!
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்குக் கொண்டு செல்லப்படும் கொப்பரை!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!

