பாஜக சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தீபம் ஏற்றுவதற்கான தடைகளை விமர்சித்ததுடன், புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தின் முகப்பில் தீபம் போன்ற அடையாளத்தை அமைப்பதை யாராலும் தடுக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நீங்களோ உங்கள் கூட்டமோ ஒருபோதும் மதுரை ரயில் நிலையத்தின் உச்சியில் தீபமேற்ற முயற்சிக்க மாட்டீர்கள்; ஏனென்றால் அந்த வளாகத்தில் எந்த தர்ஹாவும் இல்லை” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Trending
- “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது; இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை!” – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் நெகிழ்ச்சி!
- “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அதிர்ச்சியாக உள்ளது!” – திருமாவளவன் கடும் எதிர்ப்பு; மு.க. ஸ்டாலின் விளக்கம்!
- “பெருந்துறை இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றி பெறும்!” – அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!
- “வாங்க.. வாங்க!” – சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பூத்தூவி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த முருக பக்தர்கள்!
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்குக் கொண்டு செல்லப்படும் கொப்பரை!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!

