உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணியளவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் கார்த்திகை தீபத்தை ஏற்றினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன், எவ்விதப் பிரச்சனையுமின்றி அமைதியான முறையில் தங்கள் கைப்படத் தீபம் ஏற்றியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். மேலும், இஸ்லாமியர்கள் யாரும் வந்து தகராறு செய்யவில்லை என்றும், அவர்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கிச் சர்ச்சையாக்குவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, கோயிலின் அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்து நீதிபதி பார்த்திபனுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Trending
- “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது; இஸ்லாமியர்கள் யாரும் எதிர்க்கவில்லை!” – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் நெகிழ்ச்சி!
- “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அதிர்ச்சியாக உள்ளது!” – திருமாவளவன் கடும் எதிர்ப்பு; மு.க. ஸ்டாலின் விளக்கம்!
- “பெருந்துறை இடைத்தேர்தலில் தவெக வரலாற்று வெற்றி பெறும்!” – அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!
- “வாங்க.. வாங்க!” – சிஆர்பிஎப் வீரர்களுக்குப் பூத்தூவி, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த முருக பக்தர்கள்!
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! மலைக்குக் கொண்டு செல்லப்படும் கொப்பரை!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!

