தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் 50-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் வாணியஞ்சத்திரம் பகுதியில் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர் மற்றும் ஆல்பர்ட் ஆகிய மூவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பி உரசியது. இந்த விபத்தில் வேலன் மற்றும் வீரேந்தர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார், “ஒருசிலரது இருப்பைக் காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிர்களை இழந்துள்ளோம்” எனத் தனது எக்ஸ் தளப் பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
Trending
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- “நானா இருந்தா திருப்பரங்குன்றம் பிரச்சனையை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்திருப்பேன்” – திருநெல்வேலி கூட்டத்தில் சீமான் பேச்சு!
- நாளை தீபம்! CRPF பாதுகாப்பு! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 அதிரடி உத்தரவுகள்!
- திருவள்ளூரில் சோகம்: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி; அமைச்சர் நிர்மல்குமார் இரங்கல்!
- தமிழகத்தை உலுக்கிய கோவை 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
- தவெகவுக்கு கோர்ட்டில் டபுள் ஷாக்.. முதல்வர் விஜய் மற்றும் மானாமதுரை எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
- “அங்கு தர்ஹா இல்லையே, அதனால் நீங்கள் தீபம் ஏற்ற மாட்டீர்கள்!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி காட்டமான பதிலடி!
- “செஞ்சி சிறுமி மாயம்.. காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய அதிகாரி அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்!”

