Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக நிர்வாகி குஷ்பு!

    May 25, 2026

    சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்! இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு ‘இலவச விசா’ திட்டத்தை அமல்படுத்தியது இலங்கை அரசு!

    May 25, 2026

    மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு!

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக நிர்வாகி குஷ்பு!
    • சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்! இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு ‘இலவச விசா’ திட்டத்தை அமல்படுத்தியது இலங்கை அரசு!
    • மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு!
    • “முதலமைச்சர் நாற்காலியில் அமரும்போது ‘முதல்வன்’ படம் தான் ஞாபகம் வந்தது”: முதல்வர் விஜய் குறித்து அர்ஜுன் நெகிழ்ச்சி!
    • 44 ஆகக் குறைந்தது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை: இபிஎஸ் பலம் 27 ஆக உயர்வு – எடப்பாடி நிம்மதி, சிவிஎஸ் அதிர்ச்சி!
    • உடைகிறது சட்டமன்ற அதிமுக: 3 பிரிவுகளாகச் சிதறியது பலம் – எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிய 5 எம்.எல்.ஏ.க்கள்!
    • 50 நாட்களுக்குள் மொத்த படமும் ஓவர்: இயக்குநர் பிரேம்குமார் – பகத் பாசில் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் தமிழகத்தில் துவக்கம்!
    • “தவறாகப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்”: கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நடிகர் ராம்சரண்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

      May 25, 2026

      மதுரையில் பயங்கரம்: மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் சிறுவன் வெட்டிக்கொலை – 5 பேர் கொண்ட கும்பலுக்குப் போலீஸ் வலைவீச்சு!

      May 25, 2026

      “எனக்கு நிதி வேண்டாம்.. நீதிதான் வேண்டும்!” – கோவை பாலியல் கொலை சிறுமியின் தாயார் கண்ணீர் ஆவேசம்!

      May 25, 2026

      சேலம் அருகே பெருஞ்சோகம்: ரயில்வே பாலத்தடியில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பரிதாப பலி!

      May 25, 2026

      ஹிப்ஹாப் தமிழா நிறுவன சவுண்ட் இன்ஜினியர் செட்ரிக் ஷெர்வின் திருமணம்: நேரில் வாழ்த்திய ஆதி மற்றும் ஜீவா!

      May 23, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      “தவறாகப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்”: கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நடிகர் ராம்சரண்!

      By globaleye24x7.comMay 25, 2026
      Recent

      “தவறாகப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்”: கிரிக்கெட் வீரர் பும்ராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நடிகர் ராம்சரண்!

      May 25, 2026

      டிராபியை தூக்க அதிக வாய்ப்புள்ள அணி (Top Contenders)

      May 25, 2026

      வான்கடே மைதானத்தில் நெகிழ்ச்சி: 20,000 விளிம்புநிலை குழந்தைகளை ஐபிஎல் போட்டிக்கு அழைத்து வந்த நீதா அம்பானி!

      May 25, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதரவு – புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி அறிவிப்பு
    அரசியல்

    சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணிக்கு ஆதரவு – புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி அறிவிப்பு

    globaleye24x7.comBy globaleye24x7.comMarch 13, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புரட்சி அதிமுக தலைவர் புகழேந்தி திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாநில அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதிமுகவின் முன்னாள் நிர்வாகியாக இருந்த புகழேந்தி, தற்போது திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வரும் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட உள்ளதாகவும், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்த முடிவு தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக நிர்வாகி குஷ்பு!

    May 25, 2026

    சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்! இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு ‘இலவச விசா’ திட்டத்தை அமல்படுத்தியது இலங்கை அரசு!

    May 25, 2026

    மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு!

    May 25, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026317

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026301

    பத்திரப்பதிவில் புதிய சட்டம் 2026 – அசல் ஆவணங்கள் கட்டாயம்!நகல் ஆவணங்களுக்கு முடிவு; பதிவு முறையில் பெரிய மாற்றம்

    April 10, 2026148

    “வெப்ப பரம்பரை” புதிய அரசியல் கட்சி தொடக்கம் – விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது

    March 30, 2026120
    Don't Miss
    அரசியல்

    சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக நிர்வாகி குஷ்பு!

    By globaleye24x7.comMay 25, 2026

    சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூத்த நிர்வாகியும், பிரபல நடிகையுமான…

    சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்! இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு ‘இலவச விசா’ திட்டத்தை அமல்படுத்தியது இலங்கை அரசு!

    May 25, 2026

    மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு!

    May 25, 2026

    “முதலமைச்சர் நாற்காலியில் அமரும்போது ‘முதல்வன்’ படம் தான் ஞாபகம் வந்தது”: முதல்வர் விஜய் குறித்து அர்ஜுன் நெகிழ்ச்சி!

    May 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    சென்னை தலைமைச் செயலகத்தில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக நிர்வாகி குஷ்பு!

    May 25, 2026

    சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்! இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு ‘இலவச விசா’ திட்டத்தை அமல்படுத்தியது இலங்கை அரசு!

    May 25, 2026

    மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம்: மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு!

    May 25, 2026
    Most Popular

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026317

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026301

    பத்திரப்பதிவில் புதிய சட்டம் 2026 – அசல் ஆவணங்கள் கட்டாயம்!நகல் ஆவணங்களுக்கு முடிவு; பதிவு முறையில் பெரிய மாற்றம்

    April 10, 2026148
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.