செய்திச் சுருக்கம் & மானிய விவரங்கள்
- துறை வெளியீடு: வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் தட்டை வெட்டும் கருவிகளை மானியத்தில் வழங்கி வருகின்றன.
- பிரிவுகள் மற்றும் மானிய விவரங்கள்:
- ஆதி திராவிடர் / பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகள்:
- 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 35,000/- வரை மானியம் வழங்கப்படும்.
- சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதி திராவிடர் / பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகள்:
- 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25,000/- வரை மானியம் வழங்கப்படும்
- ஆதி திராவிடர் / பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகள்:
- விருப்பம் தெரிவிக்க:
- இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டைச் (QR Code) ஸ்கேன் செய்து தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம்.
#TamilNaduGovernment #CMVijay #AgricultureDepartment #FarmersWelfare #ChaffCutter #SubsidyScheme #TNNews #DIPRTN

