🏢🎒 “சட்டக் கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது! வேலூர் & செங்கல்பட்டில் புதிய விடுதி கட்டடம்!”

TNSHIC நிறுவனம் மூலம் மாணவர் விடுதி கட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

⚖️ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027: சட்டத் துறை!

வெளியூர்களில் இருந்து வந்து பயிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் வசதிக்காகப் புதிய விடுதி கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

  • 📍 விடுதி இல்லா நிலைக்கு முடிவு: வேலூர் மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் சொந்தமாக மாணவர் விடுதி இல்லாத நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • 🏗️ கட்டட உருவாக்கம்: தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி மற்றும் உடகட்டமைப்பு நிறுவனம் (TNSHIC) மூலம் இவ்விரு கல்லூரிகளிலும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மாணவர் விடுதி கட்டடங்கள் கட்டப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version