செய்தி (சுருக்கம்)

காசநோயை விரட்ட விருதுநகர் ரெடி! நீங்களும் ரெடியா?

விருதுநகர்: காசநோய் இல்லா இந்தியா இயக்கம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காசநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஒருசேர ஏற்றனர்.

காசநோயை முற்றிலும் ஒழிக்கும் இலக்குடன் செயல்படும் இந்த இயக்கத்தில் பொதுமக்களும் பங்கேற்று, விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உங்கள் கருத்து: உங்கள் ஊரில் காசநோய் விழிப்புணர்வு போதுமான அளவு இருக்கிறதா? கமெண்ட்டில் சொல்லுங்கள்!

Share.
Leave A Reply

Exit mobile version