சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 1) பகல் 1 மணியளவில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், உதவியாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்றும் அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘படிவம் 17சி’-யை உடனடியாகத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பூத் ஏஜெண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Trending
- “எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா?” – நெட்டிசன்களின் கேள்விக்கு சமந்தாவின் நக்கல் பதில்!
- தாம்பரத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புதிய பூங்கா! அமைச்சர் தா.சரத்குமார் திறந்து வைத்தார்!
- தாம்பரம் சானிடோரியம் ரூ. 14.30 இலட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிழற்குடை (Bus Shelter) திறப்பு விழா
- பழனி முருகன் கோயிலில் புதிய அலங்கார நுழைவுவாயில்! அமைச்சர் சீ.ரமேஷ் திறந்து வைத்தார்!
- மங்கோலியாவில் தங்கம் வென்ற சென்னை வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு முதல்வர் விஜய் நெகிழ்ச்சி வாழ்த்து!
- CM விஜய்யின் வேகமான செயல்பாடுகள் : நகராட்சி & குடிநீர் வழங்கல் துறை குறித்து அதிரடி ஆய்வுக் கூட்டம்!
- அட நம்ம CM விஜய் செஸ் விளையாடுறாரே! பிரக்ஞானந்தாவுக்கே சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்!
- எங்க போகுது இந்த உலகம்.. எங்கே செல்லும் இந்த பாதை… மனைவியை விவாகரத்து செய்து மாமியாருடன் திருமணம்!

