Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அன்பானந்தன் கைது முயற்சி: கடுமையாகக் கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

    June 24, 2026

    “பிரம்மகமலம், மர்மங்கள்…” – மேடையிலேயே படத்தின் கதையை உடைத்த நடிகர் ஜான் கொக்கேன்!

    June 24, 2026

    தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம்: திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே எச்சரிக்கை!

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • அன்பானந்தன் கைது முயற்சி: கடுமையாகக் கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!
    • “பிரம்மகமலம், மர்மங்கள்…” – மேடையிலேயே படத்தின் கதையை உடைத்த நடிகர் ஜான் கொக்கேன்!
    • தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம்: திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே எச்சரிக்கை!
    • இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள்: அர்ஜுனின் ‘ப்ளாஸ்ட்’ முதல் கதிரின் ‘லிங்கம்’ வரை… ஓர் பார்வை!
    • ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பயணியர் ரயில் சேவை ஜூன் 30-ல் தொடக்கம்!
    • கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழாரம்!
    • ‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? மாஸ் போஸ்டருடன் வெளியிட்டது படக்குழு!
    • கேன்களில் பெட்ரோல்-டீசல் வழங்க மறுப்பு: விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு – அரசுக்குக் கோரிக்கை!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      கேன்களில் பெட்ரோல்-டீசல் வழங்க மறுப்பு: விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு – அரசுக்குக் கோரிக்கை!

      June 24, 2026

      அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு – மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் மரணம்!

      June 24, 2026

      சாத்தான்குளம் அருகே சோகம்: வீட்டில் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு!

      June 24, 2026

      சென்னை மெட்ரோ தூண்களில் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

      June 24, 2026

      எல்-நினோ தாக்கத்தால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்: உண்மை என்ன?

      June 24, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஒசாகா, ஸ்விடோலினா!

      By SimbuJune 24, 2026
      Recent

      ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஒசாகா, ஸ்விடோலினா!

      June 24, 2026

      உலகக் கோப்பை கால்பந்து: காங்கோவை 1-0 என வீழ்த்தி கொலம்பியா வெற்றி; ‘ரவுண்ட் ஆஃப் 32’ சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல்!

      June 24, 2026

      உலகக் கோப்பை கால்பந்து: பனாமாவை 1-0 என வீழ்த்தி குரோசியா அபார வெற்றி; லூகா மோட்ரிச் வரலாற்று மைல்கல்!

      June 24, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » இன்றைய ராசி பலன் (21-04-2026)
    ஆன்மிகம்

    இன்றைய ராசி பலன் (21-04-2026)

    globaleye24x7.comBy globaleye24x7.comApril 21, 2026No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ராசிபலன்கள்
    மேஷம்வாய்ப்புகள் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
    ரிஷபம்ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
    மிதுனம்நினைத்தது நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கூடும்.
    கடகம்முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
    சிம்மம்குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும்.
    கன்னிமனவருத்தங்கள் நீங்கி இணக்கம் ஏற்படும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
    துலாம்சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் நிதானம் தேவை. விரயங்கள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
    விருச்சிகம்மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் வரலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பிறருக்காகப் பொறுப்பேற்க வேண்டாம்.
    தனுசுநீண்ட நாள் கனவுகள் நனவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். காரியங்களில் வெற்றி நிச்சயம்.
    மகரம்யோகமான நாள். உறவினர்களுடனான பகை மாறும். ஆரோக்கியம் சீராகும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும்.
    கும்பம்தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
    மீனம்சுபச் செய்திகள் வந்து சேரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். நிலுவையில் இருந்த காரியங்கள் சுறுசுறுப்பாக முடியும்.

    இன்றைய நேரங்கள் (மதுரை/தமிழ்நாடு):

    • நல்ல நேரம்: காலை 7:30 – 8:30 | மாலை 4:30 – 5:30
    • ராகு காலம்: மதியம் 3:00 – 4:30
    • எமகண்டம்: காலை 9:00 – 10:30
    • குளிகை: மதியம் 12:00 – 1:30
    • சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)
    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    அன்பானந்தன் கைது முயற்சி: கடுமையாகக் கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

    June 24, 2026

    “பிரம்மகமலம், மர்மங்கள்…” – மேடையிலேயே படத்தின் கதையை உடைத்த நடிகர் ஜான் கொக்கேன்!

    June 24, 2026

    தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம்: திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே எச்சரிக்கை!

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026466

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026307
    Don't Miss
    அரசியல்

    அன்பானந்தன் கைது முயற்சி: கடுமையாகக் கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

    By DharsanJune 24, 2026

    அன்பானந்தன் என்பவர் கைது செய்யப்பட உள்ளதாக எழுந்த முயற்சிக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது கடும்…

    “பிரம்மகமலம், மர்மங்கள்…” – மேடையிலேயே படத்தின் கதையை உடைத்த நடிகர் ஜான் கொக்கேன்!

    June 24, 2026

    தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம்: திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே எச்சரிக்கை!

    June 24, 2026

    இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள்: அர்ஜுனின் ‘ப்ளாஸ்ட்’ முதல் கதிரின் ‘லிங்கம்’ வரை… ஓர் பார்வை!

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    அன்பானந்தன் கைது முயற்சி: கடுமையாகக் கண்டித்த உதயநிதி ஸ்டாலின்!

    June 24, 2026

    “பிரம்மகமலம், மர்மங்கள்…” – மேடையிலேயே படத்தின் கதையை உடைத்த நடிகர் ஜான் கொக்கேன்!

    June 24, 2026

    தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம்: திரும்பப் பெறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் – அன்னா ஹசாரே எச்சரிக்கை!

    June 24, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026466

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.