| ராசி | பலன்கள் |
| மேஷம் | யோகமான நாள். இதுவரை காரியத்தடை ஏற்படுத்தியவர்கள் விலகுவர். நண்பர்கள் உதவியுடன் புதிய முயற்சிகள் கைகூடும். |
| ரிஷபம் | துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். |
| மிதுனம் | நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட நாள் திட்டங்களைச் செயல்படுத்த முன்வருவீர்கள். திருமணப் பேச்சுகள் சுபமாக முடியும். |
| கடகம் | முன்னேற்றம் கூடும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. |
| சிம்மம் | சந்தோஷமான நாள். திடீர் பணவரவு உண்டு. உங்கள் ஆலோசனைகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். |
| கன்னி | நன்மைகள் நடைபெறும் நாள். வாகன யோகம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். |
| துலாம் | இடமாற்றங்கள் பற்றிச் சிந்திப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் வசூலாகும். ஆரோக்கியம் சீராகும். |
| விருச்சிகம் | புகழ் கூடும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சுப செய்திகள் இல்லம் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். |
| தனுசு | ஒரு வேலையை முடிக்க அதிக அலைச்சல் தேவைப்படும். மேலதிகாரிகளிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிலும் பொறுமை அவசியம். |
| மகரம் | திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வருமானம் உயர நண்பர்கள் உதவுவர். |
| கும்பம் | அன்பால் எதையும் சாதிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். |
| மீனம் | தன்னம்பிக்கை மிளிரும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பணிச்சுமை குறையும். |
Trending
- கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: தவெக வழங்கிய அரசுப் பணி நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி!
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம்: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) புகழஞ்சலி!
- பழநி கோயில் நில மோசடி வழக்கு: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சார்பதிவாளர் நேரில் ஆஜர்!
- தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- ”போராடும் மாணவர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியால் சுடுவது இதுவே முதன்முறை!” – தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்!
- ஆந்திரா, மகாராஷ்டிராவில் ‘டேட்டா சென்டர்’ அமைக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பது ஏன்? பின்னணி என்ன?
- ”இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை!” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை!
- ”விமர்சனத்துக்காக கைது செய்யும் அரசு மக்கள் மன்றத்தில் சரிவை சந்திக்கும்!” – உதயநிதி ஸ்டாலின் கருத்து!


