💧🎓 “சட்டக் கல்லூரி மாணவர்களின் சுகாதாரத்திற்கு முன்னுரிமை! 12 அரசு சட்டக் கல்லூரிகளில் R.O. குடிநீர் சுத்திகரிப்பு இயந்தரங்கள்!”
14,926 மாணவர்கள் பயன் பெறத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
⚖️ தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-2027: சட்டத் துறை!
அரசு சட்டக் கல்லூரி மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதியை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
- 📍 பயன்பெறும் கல்லூரிகள்: சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி (பட்டறைப் பெரும்புதூர் & புதுப்பாக்கம்), மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், இராமநாதபுரம், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய 12 அரசு சட்டக் கல்லூரிகள்.
- 🚰 R.O. இயந்திரங்கள்: இக்கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் தலா 2 R.O. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்படும்.
- 👨🎓 பயனாளிகள்: இதன் மூலம் மொத்தம் 14,926 மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வசதியைப் பெறுவர்.

