Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உடன் இணையும் இந்திய ஸ்டார்ட்அப்கள்! மத்திய அரசு மற்றும் FICCI-யின் கூட்டு முயற்சியில் 7 நிறுவனங்கள் தேர்வு!

    July 3, 2026

    💧 தண்ணீர் சேமிப்பில் அசத்தும் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! 7-வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தது மத்திய ஜல் சக்தி அமைச்சகம்!

    July 3, 2026

    மணிக்கு 350 கி.மீ வேகம்! இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இறுதி கட்டத்தில் – நாடு முழுவதும் புதிய வழித்தடங்களுக்கான மெகா பிளான் ரெடி!

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உடன் இணையும் இந்திய ஸ்டார்ட்அப்கள்! மத்திய அரசு மற்றும் FICCI-யின் கூட்டு முயற்சியில் 7 நிறுவனங்கள் தேர்வு!
    • 💧 தண்ணீர் சேமிப்பில் அசத்தும் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! 7-வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தது மத்திய ஜல் சக்தி அமைச்சகம்!
    • மணிக்கு 350 கி.மீ வேகம்! இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இறுதி கட்டத்தில் – நாடு முழுவதும் புதிய வழித்தடங்களுக்கான மெகா பிளான் ரெடி!
    • ✈️ சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் புதிய வரலாற்றுப் பாய்ச்சல்! ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய பிரம்மாண்ட முனையம் (Terminal) நாளை திறப்பு – பிரதமர் மோடி பெருமிதம்!
    • ஜெய்ப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்! மெட்ரோ ரயில் 2-வது கட்டத் திட்டம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
    • பலோட்ராவில் நாளை ஒரு வரலாற்றுத் திருவிழா! ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான மெகா திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
    • உலக வரைபடத்தில் சானந்த்! செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவின் புதிய வரலாற்று மைல்கல் – பிரதமர் நரேந்திர மோடி அதிரடி வருகை!
    • கடல்சார் வர்த்தகத்தில் ‘மேட் இன் இந்தியா’ Made In India வரலாற்றுச் சாதனை! இந்தியாவின் முதல் உள்நாட்டு EXIM ஷிப்பிங் கன்டெய்னர் அறிமுகம்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      ஊடகத்துறையின் முன்னணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சந்திப்பு! பாலிமர் தொலைக்காட்சி குழுவினர் தலைமைச் செயலகத்தில் நேரில் வாழ்த்து!

      July 3, 2026

      ஊடகத் துறையினருடன் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேர்முகச் சந்திப்பு! News தமிழ் 24×7 குழுவினர் தலைமைச் செயலகத்தில் நேரில் வாழ்த்து!

      July 3, 2026

      தமிழ்நாட்டில் குவியும் பிரம்மாண்ட உலகளாவிய முதலீடுகள்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த ‘டெய்ம்லர்’ (Daimler India) உலகளாவிய சி.இ.ஓ டார்ஸ்டன் ஷ்மிட்(CEO Torsten Schmidt)!

      July 3, 2026

      உலகத் தமிழர்களின் உரிமைகளுக்காக கைகோர்க்கும் தவெக அரசு! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

      July 3, 2026

      கிராமங்கள் முன்னேறினால் தான் மாநிலம் முன்னேறும்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மெகா ஆய்வுக்கூட்டம்!

      July 3, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      FIFA உலகக்கோப்பை: ’விலகியது 90 ஆண்டுகால சாபம்..’ 1938-க்கு பின் சுவிட்சர்லாந்து வரலாற்று வெற்றி!

      By DharsanJuly 3, 2026
      Recent

      FIFA உலகக்கோப்பை: ’விலகியது 90 ஆண்டுகால சாபம்..’ 1938-க்கு பின் சுவிட்சர்லாந்து வரலாற்று வெற்றி!

      July 3, 2026

      பிபா உலகக் கோப்பையில் அதிர்ச்சித் தோல்வி: ஜெர்மனி அணியின் தலைமைப் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!

      July 3, 2026

      “நீ ஏன் என்னை பார்க்க வந்தனு தோனி கேட்டார்..” – எம்.எஸ். தோனியுடனான சுவாரசிய உரையாடலைப் பகிர்ந்த சாய் சுதர்சன்!

      July 2, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
    வானிலை

    தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    SimbuBy SimbuJuly 2, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 2, 2026) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை முன்னறிவிப்பு:

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய செய்திக்குறிப்பின்படி, சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

    ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை மாநகரம்:

    சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    வருங்கால எச்சரிக்கை:

    • ஜூலை 3, 2026: கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
    • ஜூலை 4, 2026: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Simbu

    Related Posts

    பலோட்ராவில் நாளை ஒரு வரலாற்றுத் திருவிழா! ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான மெகா திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

    July 3, 2026

    உலக வரைபடத்தில் சானந்த்! செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவின் புதிய வரலாற்று மைல்கல் – பிரதமர் நரேந்திர மோடி அதிரடி வருகை!

    July 3, 2026

    கடல்சார் வர்த்தகத்தில் ‘மேட் இன் இந்தியா’ Made In India வரலாற்றுச் சாதனை! இந்தியாவின் முதல் உள்நாட்டு EXIM ஷிப்பிங் கன்டெய்னர் அறிமுகம்!

    July 3, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026474

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026308
    Don't Miss
    இந்தியா

    மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உடன் இணையும் இந்திய ஸ்டார்ட்அப்கள்! மத்திய அரசு மற்றும் FICCI-யின் கூட்டு முயற்சியில் 7 நிறுவனங்கள் தேர்வு!

    By PearlJuly 3, 2026

    இந்தியாவின் ஸ்டார்ட்அப் (Startup) சுற்றுச்சூழல் அமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு ஒரு மாபெரும்…

    💧 தண்ணீர் சேமிப்பில் அசத்தும் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! 7-வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தது மத்திய ஜல் சக்தி அமைச்சகம்!

    July 3, 2026

    மணிக்கு 350 கி.மீ வேகம்! இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இறுதி கட்டத்தில் – நாடு முழுவதும் புதிய வழித்தடங்களுக்கான மெகா பிளான் ரெடி!

    July 3, 2026

    ✈️ சுற்றுலா மற்றும் வர்த்தகத்தில் புதிய வரலாற்றுப் பாய்ச்சல்! ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய பிரம்மாண்ட முனையம் (Terminal) நாளை திறப்பு – பிரதமர் மோடி பெருமிதம்!

    July 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உடன் இணையும் இந்திய ஸ்டார்ட்அப்கள்! மத்திய அரசு மற்றும் FICCI-யின் கூட்டு முயற்சியில் 7 நிறுவனங்கள் தேர்வு!

    July 3, 2026

    💧 தண்ணீர் சேமிப்பில் அசத்தும் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! 7-வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தது மத்திய ஜல் சக்தி அமைச்சகம்!

    July 3, 2026

    மணிக்கு 350 கி.மீ வேகம்! இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இறுதி கட்டத்தில் – நாடு முழுவதும் புதிய வழித்தடங்களுக்கான மெகா பிளான் ரெடி!

    July 3, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026541

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026474

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.