| ராசி | இன்றைய பலன் |
| மேஷம் | புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவம் உயரும். தடைபட்ட காரியங்களை முடிக்கக் கடின உழைப்பு தேவைப்படும். |
| ரிஷபம் | அதீத ஆர்வம் வேலையைக் கெடுக்கலாம், நிதானம் தேவை. நண்பர்களைச் சந்திப்பீர்கள். தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்க்கவும். |
| மிதுனம் | குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். |
| கடகம் | உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். |
| சிம்மம் | எல்லாப் பணிகளையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். முதலீட்டிற்கு ஏற்ற நாள். |
| கன்னி | சந்திராஷ்டமம் நிலவுவதால் அமைதி காப்பது நல்லது. புதிய திட்டங்களைத் தள்ளிப்போடவும். நிதி முடிவுகளில் கவனம் தேவை. |
| துலாம் | உறவினர்களுடன் ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். |
| விருச்சிகம் | வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். |
| தனுசு | பழைய கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். |
| மகரம் | பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி வரும். சொத்து சம்பந்தமான முயற்சிகளில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் உண்டு. |
| கும்பம் | வீடு, வாகன யோகம் உண்டாகும். தாயின் ஆசி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறையும். |
| மீனம் | தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. |
Trending
- கம்யூனிஸ்ட் தலைவர்களை அறிமுகப்படுத்தியவர் என் தந்தை”: பேரவையில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அமைச்சர் வன்னி அரசு!
- “எங்கள் தலைவர் எதற்கும் அஞ்சாதவர்”: தவெக-வை பாஜகவின் B-டீம் எனக் கூறுபவர்களுக்குத் தாஹீரா பதில்!
- ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கூடுதலாக வழங்க வேண்டும்”: பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம்!
- சிறுபான்மையினருக்கு 20-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள்”: முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அமைச்சர் ஷாஜகான் நன்றி!
- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ. 1,17,200-க்கு விற்பனை
- மன்னிப்பின் மாண்பு : வாழ்க்கையை மாற்றும் Miracle.. I Am SORRY!
- சென்னையில் புதிய சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி!
- நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம் (Modern Saloon Shop) அமைக்க நிதியுதவி!

