பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் 6 போட்டிகளில் தோல்வியே அடையாமல் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவும், மும்பை அணிக்கு எதிராக அர்ஷ்தீப் சிங்கும் ஆட்டநாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றனர்.
பஞ்சாப் கிங்ஸின் ‘வெற்றிப் பயணம்’ 2026:
| எதிரணி | முடிவு | Player of the Match |
| குஜராத் டைட்டன்ஸ் | 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | பிரப்சிம்ரன் சிங் |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | பிரியான்ஷ் ஆர்யா |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | மழையினால் ரத்து (No Result) | – |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | ஸ்ரேயாஸ் ஐயர் |
| மும்பை இந்தியன்ஸ் | 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | அர்ஷ்தீப் சிங் |
| லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | பிரியான்ஷ் ஆர்யா |

