தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- பங்களிப்பைக் குறைப்பதால் கிடைக்கும் நன்மைகள் (பலன்கள்)
- திரிபுரா: முன்னாள் டிஜிபி வீட்டில் சடலமாக மீட்பு – காவல்துறை தீவிர விசாரணை!
- 87% இந்தியர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு: ICMR ஆய்வின் அதிர்ச்சி முடிவுகள்!
- ”தனுஷ் படம்னா நடிப்பேன், செல்வா படம்னா நோ சொல்வேன்!” – கஸ்தூரிராஜா பகிர்ந்த கலகலப்பான சம்பவம்!
- ஹோர்முஸுக்கு அடுத்து ‘பாப் எல் மன்தீப்’: உலக எண்ணெய் வர்த்தகத்தை முடக்க ஈரான் திட்டம்?
- ”ஜனநாயகனில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை!” – இணையத்தில் கசிந்த பதிப்பு குறித்து இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம்!
- விழுப்புரத்தில் அதிமுகவில் வெடித்தது உள்கட்சி மோதல்: சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் திரளாக ராஜினாமா!
- சிஜேபி போராட்டம் எதிரொலி: டெல்லியில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால் பயணிகள் அவதி

