🏢 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27: தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை!
கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானியக் கோரிக்கையில் இப்புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):
- 🧵 சிறிய ஜவுளிப்பூங்கா:ஆயத்த தொழிற் கூட வசதிகளுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், தீரப்பிடங்கியில் அமைக்கப்படும்.
- 📐 பரப்பளவு & நிதி ஒதுக்கீடு:இப்பூங்கா 2.47 ஏக்கர் பரப்பளவில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- 👩💼 பெண்களுக்கு வேலைவாய்ப்பு:இத்திட்டத்தின் மூலம் 500 பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

