செய்திச் சுருக்கம் & முக்கிய குறிப்புகள்
- புதிய வழித்தடத்தில் சிக்னல் இயக்கம்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் (CMRL) இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், பூவிருந்தவள்ளி முதல் வடபழனி வரையிலான முதல் செயல்பாட்டுப் பகுதியில் ஹிட்டாச்சி ரெயில் (Hitachi Rail) நிறுவனத்தின் சிக்னல் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
- ஹிட்டாச்சி நிறுவனத்தின் பங்கு: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு ஹிட்டாச்சி ரெயில் நிறுவனம் முக்கிய சிக்னல் பங்குதாரராகச் செயல்பட்டு வருகிறது.
- ஓட்டுநநர் இல்லாத இயக்கம் (GoA4): இந்நிறுவனத்தின் அதிநவீன CBTC (Communications-Based Train Control) சிக்னல் அமைப்பு, எந்தவொரு மனித ஓட்டுநரின் உதவியும் இன்றித் தானாகவே இயங்கும் ‘கிரேடு ஆஃப் ஆட்டோமேஷன் 4’ (GoA4) வகை ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கு முழுமையாக வழிவகை செய்கிறது.
#HitachiRail #ChennaiMetro #CBTC #MetroPhaseII #GoA4 #Poonamallee #Vadapalani #CMRL #TamilNaduGovernment #TNNews

