Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை

    May 17, 2026

    “கொறடா நியமனம்: அதிமுக இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

    May 16, 2026

    வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை
    • “கொறடா நியமனம்: அதிமுக இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!
    • வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
    • “மூத்த வழக்கறிஞர் தகுதி என்பது கௌரவம்; அலங்காரப் பொருள் அல்ல” – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி!
    • சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அதிரடி மாற்றம்: 9, 10ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 1 முதல் ‘மும்மொழிக் கொள்கை’ கட்டாயம்!
    • சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புக்குப் பணிந்தது வனத்துறை: பழைய குற்றால அருவியில் குளிக்கக் கட்டணம் வசூலிக்கும் அதிரடி அறிவிப்பு வாபஸ்!
    • மக்களுக்கு பம்பர் ஆஃபர்: 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்!
    • அதிகாரத்தின் அடையாளத்திற்கு முற்றுப்புள்ளி: நாற்காலியில் இருக்கும் ‘வெள்ளை துண்டு’ கலாசாரத்தை அதிரடியாக அகற்றினார் முதல்வர் விஜய்!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை

      May 17, 2026

      சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புக்குப் பணிந்தது வனத்துறை: பழைய குற்றால அருவியில் குளிக்கக் கட்டணம் வசூலிக்கும் அதிரடி அறிவிப்பு வாபஸ்!

      May 16, 2026

      மே 26-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: கேரளாவுக்கு முன்கூட்டியே வருகை தரும் என வானிலை மையம் கணிப்பு!

      May 16, 2026

      அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிரடி: தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

      May 15, 2026

      அரபிக்கடலில் அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வெப்பம் தணிந்தது!

      May 15, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

      By globaleye24x7.comMay 16, 2026
      Recent

      வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

      May 16, 2026

      ஐபிஎல் 2026 (LSG vs CSK): லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் கனவைத் தக்கவைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

      May 15, 2026

      தோல்வி முகத்தில் பஞ்சாப்! – மும்பையை வீழ்த்தி மீண்டெழுமா?

      May 14, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » சத்தியம் தொலைக்காட்சிக்கு 17ஆம் ஆண்டு வாழ்த்துடாக்டர் ஆ. ஹென்றி பாராட்டு – ஊடக நேர்மைக்கு உயர்ந்த மரியாதை
    ரியல் எஸ்டேட்

    சத்தியம் தொலைக்காட்சிக்கு 17ஆம் ஆண்டு வாழ்த்துடாக்டர் ஆ. ஹென்றி பாராட்டு – ஊடக நேர்மைக்கு உயர்ந்த மரியாதை

    globaleye24x7.comBy globaleye24x7.comApril 4, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை தலைவர் வாழ்த்து
    “உண்மை – நியாயம் – நேர்மை” வழியில் பயணம் தொடர வேண்டும் என விருப்பம்

    04.04.2026: தமிழ் ஊடக உலகில் முக்கிய இடம் பிடித்துள்ள சத்தியம் தொலைக்காட்சி தனது 17ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி அவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    நேர்மையான ஊடகப் பயணம் பாராட்டு
    அவர் தனது வாழ்த்து செய்தியில், சத்தியம் தொலைக்காட்சி உண்மையின் உறுதியான குரலாகவும், நியாயத்தின் நிமிர்ந்த நெஞ்சாகவும், நடுநிலையின் நிலைத்த தூணாகவும் திகழ்கிறது என பாராட்டினார். ஆரம்பத்திலிருந்து ஆதாரப்பூர்வமான செய்தி, ஆழமான பகுப்பாய்வு மற்றும் அச்சமற்ற வெளிப்பாடுகள் மூலம் “உண்மை – நியாயம் – நேர்மை” என்ற கொள்கைகளை கடைபிடித்து வருகிறது என குறிப்பிட்டார்.

    சமூக பொறுப்புணர்வு – முன்னோடி பங்கு
    “சத்தியம் சாத்தியமே” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் பிரச்சினைகள், நிர்வாக குறைகள், ஊழல் சம்பவங்கள் ஆகியவை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இயற்கை பேரிடர் காலங்களில் மனிதநேய பணிகளில் ஈடுபட்டு, உதவிகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது ஊடகத்தின் சமூக பொறுப்பை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

    நம்பகத்தன்மைக்கு சான்று
    நேர்மை, நம்பகத்தன்மை, நடுநிலைமை ஆகிய பண்புகளின் காரணமாக மக்கள் மத்தியில் இந்த தொலைக்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், அதன் நிகழ்ச்சிகள் TRP தரவரிசையில் முன்னணியில் இருப்பது அதற்கான சான்று என்றும் அவர் கூறினார்.

    எதிர்கால வளர்ச்சிக்கு வாழ்த்து
    சத்தியம் தொலைக்காட்சி எதிர்காலத்திலும் உண்மையின் ஒளியாகவும், சமூக மாற்றத்தின் முன்னோடியாகவும் தொடர்ந்து வளர வேண்டும் என மனமார வாழ்த்திய டாக்டர் ஹென்றி, நிறுவனர் முதல் அனைத்து பணியாளர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்

    Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை

    May 17, 2026

    “கொறடா நியமனம்: அதிமுக இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

    May 16, 2026

    “மூத்த வழக்கறிஞர் தகுதி என்பது கௌரவம்; அலங்காரப் பொருள் அல்ல” – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி!

    May 16, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026317

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026299

    பத்திரப்பதிவில் புதிய சட்டம் 2026 – அசல் ஆவணங்கள் கட்டாயம்!நகல் ஆவணங்களுக்கு முடிவு; பதிவு முறையில் பெரிய மாற்றம்

    April 10, 2026147

    “வெப்ப பரம்பரை” புதிய அரசியல் கட்சி தொடக்கம் – விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது

    March 30, 2026120
    Don't Miss
    அரசியல்

    “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை

    By globaleye24x7.comMay 17, 2026

    விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம். இளைஞர்களை நல்வழிப்படுத்தியவரை குற்றவாளியாக சித்தரிப்பது தமிழ்நாட்டிற்கு அவமானம்”தமிழக…

    “கொறடா நியமனம்: அதிமுக இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

    May 16, 2026

    வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

    May 16, 2026

    “மூத்த வழக்கறிஞர் தகுதி என்பது கௌரவம்; அலங்காரப் பொருள் அல்ல” – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி!

    May 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    “விஞ்ஞானி பொன்ராஜ் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம்” – முதலமைச்சருக்கு டாக்டர் ஹென்றியின் கோரிக்கை

    May 17, 2026

    “கொறடா நியமனம்: அதிமுக இரு தரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி!

    May 16, 2026

    வாழ்வா? சாவா? போராட்டம்: பலப்பல சாதனைகளுடன் இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

    May 16, 2026
    Most Popular

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026317

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026299

    பத்திரப்பதிவில் புதிய சட்டம் 2026 – அசல் ஆவணங்கள் கட்டாயம்!நகல் ஆவணங்களுக்கு முடிவு; பதிவு முறையில் பெரிய மாற்றம்

    April 10, 2026147
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.