“நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.”
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை (Helpline Numbers) அறிவித்துள்ளது.
📞 தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்கள் (Helpline Numbers):
- 🇮🇳 இந்தியாவிற்குள் (கட்டணமில்லாத் தொலைபேசி எண் / Toll-Free):📞
1800 309 3793 - 🌐 வெளிநாடு (Missed Call சேவை):📲
+91 80 6900 9900 - 📞 நேரடித் தொடர்புக்கு:📱
+91 80 6900 9901 - 🏛️ தமிழ்நாடு இல்லம், புதுடெல்லி (கட்டுப்பாட்டு அறை):📞
92895 16712

