தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.3000 ஆக இருந்த கட்டணம் ரூ.3075 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளிலும் கட்டணங்கள் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த கட்டண மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version