சென்னை:
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் “தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு” (Entrepreneurship & Innovation) குறித்த ஓராண்டு சான்றிதழ்ப் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
📌 படிப்பின் முக்கிய விவரங்கள்:
- 📜 படிப்பின் பெயர்: 1-Year Certificate Course on Entrepreneurship & Innovation
- 🗓️ வகுப்புகள் தொடங்கும் நாள்: 03 ஆகஸ்ட் 2026
- 🎓 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduates) முடித்திருக்க வேண்டும்.
- 👤 வயது வரம்பு: 21 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 💳 கட்டணம்: ஆண்டு கட்டணம் ₹80,000/-
- 🎓 கல்வி உதவித்தொகை (Scholarship): தகுதியுள்ள நபர்களுக்குக் கட்டணத்தில் 75% வரை உதவித்தொகை வழங்கப்படும்.
📝 விண்ணப்பிக்கும் முறை & தொடர்புக்கு:
- 🌐 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே (ONLINE)
- 🔗 பதிவு செய்ய இணையதளம்: https://editn.in/Web-One-Year-Registration அல்லது www.editn.in
- 📞 மேலும் விவரங்களுக்குத் தொடர்பு எண்கள்: 8668101638 / 8668107552

