CM விஜய் : ஆறு மாதம் பொறுமையாக இருப்போம் என்று சொன்னவர்கள் 6 நாளில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள்
டாக்டர் எழிலன் : மக்கள் சாலையில் இறங்கி போராடும் நிலையை பாருங்கள். இது தான் மாற்று ஆட்சியா? எதிர்க்கட்சியின் கடமை கேள்வி கேட்பதுதான். மக்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவது ஜனநாயகத்தின் ஒரு பகுதி
CM விஜய் : 100 யூனிட் இலவச மின்சார திட்டம் ஜெயலலிதா அரசின் திட்டம்
டாக்டர் எழிலன் : அதன் அடிப்படை சலுகைகள் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டவை
இது மட்டும் இல்லாமல் வரலாறு படிக்க என்றும் முந்தைய அரசுகளின் திட்டங்களை தொடர்வது நிர்வாகத் தொடர்ச்சியா? அல்லது புதிய ஆட்சியின் தனித்துவம் இன்னும் வெளிப்படவில்லையா?”
இது தான் ஆட்சி மாற்றமா? எல்லா திட்டங்களும் திமுக கொண்டு வந்தவை, அதையே தொடர்கிறோம் என்றால் புதிய ஆட்சியின் அடையாளம் எங்கே? என கேள்வி எழுப்பி உள்ளார் டாக்டர் எழிலன்
இந்த கேள்வியே தற்போது அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

