Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    லாரி வாடகை 25% உயர்வு: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

    June 10, 2026

    “பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” – இயக்குநர் இமயத்திற்கு மோகன்லால் உருக்கமான அஞ்சலி

    June 10, 2026

    வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • லாரி வாடகை 25% உயர்வு: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!
    • “பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” – இயக்குநர் இமயத்திற்கு மோகன்லால் உருக்கமான அஞ்சலி
    • வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
    • ஆப்கானிஸ்தான் தொடர்: கோலியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் விலகல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
    • “நீரின்றி கருகும் நெற்பயிர்கள்: விவசாயிகளுக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    • வரலாற்று சாதனை: நீண்ட காலம் பதவி வகிக்கும் பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டுகள்!
    • மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு!
    • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, மாளவிகா பன்சோத் அபார வெற்றி!
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

      June 10, 2026

      பிரியாணியில் ‘ஈ’ கிடந்த விவகாரம்: 10 பிளேட் பிரியாணி வழங்க உணவகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

      June 10, 2026

      போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்! நமது அரசு மிக உறுதியாக உள்ளது -முதலமைச்சர் விஜய்

      June 9, 2026

      பெண்களின் பாதுகாப்பே தமிழக வளர்ச்சியின் அஸ்திவாரம்! முதல்வர் விஜய் அதிரடி முழக்கம்!

      June 9, 2026

      களத்தில் இறங்குகிறது ‘சிங்கப்பெண் படை’: பிரத்யேக வாகனத்தை நேரில் இயக்கி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

      June 9, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      ஆப்கானிஸ்தான் தொடர்: கோலியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் விலகல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

      By globaleye24x7.comJune 10, 2026
      Recent

      ஆப்கானிஸ்தான் தொடர்: கோலியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் விலகல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

      June 10, 2026

      ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து, மாளவிகா பன்சோத் அபார வெற்றி!

      June 10, 2026

      டி20 தொடர்: வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு – பி.சி.சி.ஐ. அறிவிப்பு!

      June 9, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » நார்வே செஸ் 2026 போட்டியில் நமது தமிழன் வெற்றி – முதல்வர் வாழ்த்து
    இந்தியா

    நார்வே செஸ் 2026 போட்டியில் நமது தமிழன் வெற்றி – முதல்வர் வாழ்த்து

    News EditorBy News EditorJune 6, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பலத்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய வீரருக்கு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ள இந்த வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகவும், சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நார்வே செஸ் (Norway Chess) போட்டியில் ஆர். பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சென்னை மாநகரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

    மேலும், தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சதுரங்க விளையாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்து வருவதாகவும், எதிர்கால போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மேலும் பல சாதனைகள் படைப்பார்கள் என்ற நம்பிக்கையையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    முதல்வர் வாழ்த்து

    நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறுவரந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட திராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்.

    #CMJosephVijay
    #NorwayChess2026

    Featured Top News
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    News Editor

    Related Posts

    லாரி வாடகை 25% உயர்வு: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

    June 10, 2026

    “பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” – இயக்குநர் இமயத்திற்கு மோகன்லால் உருக்கமான அஞ்சலி

    June 10, 2026

    வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026485

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026450

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026305
    Don't Miss
    இந்தியா

    லாரி வாடகை 25% உயர்வு: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

    By globaleye24x7.comJune 10, 2026

    நாமக்கல்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும், லாரி தொழிலைத் தொடர்ந்து…

    “பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” – இயக்குநர் இமயத்திற்கு மோகன்லால் உருக்கமான அஞ்சலி

    June 10, 2026

    வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

    June 10, 2026

    ஆப்கானிஸ்தான் தொடர்: கோலியைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் விலகல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    லாரி வாடகை 25% உயர்வு: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

    June 10, 2026

    “பாரதிராஜாவின் படைப்புகள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்” – இயக்குநர் இமயத்திற்கு மோகன்லால் உருக்கமான அஞ்சலி

    June 10, 2026

    வார விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு!

    June 10, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026485

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026450

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026322
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.