Browsing: கல்வி

மாணவிகளுக்காக புதிய பேருந்து! விருதுநகரில் கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியர் விருதுநகர், 08.10.2026: விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில்,…

காடு காப்போம், வனவிலங்கு காப்போம்! விருதுநகர் மாணவர்களின் அசத்தல் வெற்றி விருதுநகர், 08.10.2026: வன உயிரின வார விழா-2026 முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

காசநோயை விரட்ட களமிறங்கிய மாணவர்கள்: சான்றிதழ் வழங்கி பாராட்டிய ஆட்சியர்! விருதுநகர், 08.10.2026: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா இயக்கம் துவக்க…

விருதுநகர் க்ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட பேட்மிண்டன் மைதானத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது! கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும்…

அயர்வில்லா உயர்கல்விக்கு பாதுகாப்பான தங்குமிடம்! சிவகங்கையில் கல்லூரி மாணவிகளுக்காகப் புதிய சமூகநீதி விடுதி திறக்கப்பட்டுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது! கிராமப்புற கல்லூரி மாணவிகளின் உயர்கல்விக்கு இத்தகைய நவீன விடுதிகள்…

விருதுநகர் மணி நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் விடுதிக்கு விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. S.P. செல்வம் DCE., அவர்கள் நேரில் சென்று, அங்கு…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07.10.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் மற்றும்…

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் TNPSC, RRB, TRB உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகக் கல்வித்தொலைக்காட்சி…