Author: Pearl

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம் (MODERN SALOON SHOP) அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் வீதம் 100 பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும். தகுதியான 100 பயனாளிகளுக்கு டாப்செட்கோ (TABCEDCO) மூலம் கடனுதவி ரூ.5 லட்சம் வழங்கப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிதி சமூகநீதி பள்ளி விடுதிகளுக்கு ரூ.50,000/-லிருந்து அதிகபட்சமாக ரூ.75,000/-ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.50,000/-லிருந்து அதிகபட்சமாக ரூ.1,000,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.4.2 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “மாணவர்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சமூகநீதி விடுதிகளில் பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,400/-லிருந்து ரூ.1,800/-ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணம் ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ.32.53 கோடி செலவாகும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு போதிய வசதிகளை செய்து தந்து, அப்பகுதி மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக, 19 கூடுதல் வகுப்பறைகள், 12 கூடுதல் கழிப்பறை வசதிகள் மற்றும் 1 அறிவியல் ஆய்வகம் ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 4.50 கோடியில் செலவில் மேற்கொள்ளப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏛️🤝 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் (MBC Welfare Board) உருவாக்கப்படும்! 🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கென மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் (MBC Welfare Board) நடப்பாண்டில் ரூ. 3 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்படும். உறுப்பினர்களுக்கு பிற தொழிலாளர் நல வாரியங்களில் வழங்கப்படும் உதவிகளைப் போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட நடப்பாண்டில் 5000 பயனாளிகளுக்கு தேய்ப்புப் பெட்டிகள் (Iron Boxes) ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம்! 🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் சுயதொழில் திறனை மேம்படுத்தி அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கில், தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள 10,000 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். இதற்கென ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “சூப்பர் கிளீன் – சூப்பர் கேம்பஸ் (Super Clean-Super Campus) திட்டம் மதுர, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முதற்கட்டமாக ரூ. 5 கோடியில் “சிறப்பு பழுது மற்றும் பராமரிப்பு பணிகள்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More

🏢 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (மானியக் கோரிக்கை: 2026-27) “அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட இளங்கலைப் பட்டப்படிப்புகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளின் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை அரசே ஏற்கும். முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.” 📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

Read More