Author: Dharsan

ஜீரோ எப்.ஐ.ஆர். (பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை) என்பது ஒரு குற்றச் சம்பவம் நடந்த காவல் நிலையத்தின் அதிகார வரம்பைப் (Jurisdiction) பொருட்படுத்தாமல், எந்தக் காவல் நிலையத்திலும் உடனடியாகப் புகாரைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் முறையாகும். வழக்கமாக ஒரு குற்றம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசரச் சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்கவும், துரிதமாக நடவடிக்கைகளைத் தொடங்கவும் சட்டம் இந்த ஜீரோ எப்.ஐ.ஆர். முறையை வழங்கியுள்ளது. யார் பதிவு செய்யலாம்? வழக்கமான எப்.ஐ.ஆர்.-க்கும் ஜீரோ எப்.ஐ.ஆர்.-க்கும் உள்ள வேறுபாடுகள்: அம்சங்கள்வழக்கமான எப்.ஐ.ஆர் (Normal FIR)ஜீரோ எப்.ஐ.ஆர் (Zero FIR)எங்கு பதிவு செய்யலாம்?குற்றம் எந்தக் காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.குற்றச் சம்பவம் எங்கு நடந்திருந்தாலும் சரி, நாட்டின் எந்த மூலையில் உள்ள காவல் நிலையத்திலும் இதைப் பதிவு செய்யலாம்.எண் (Serial Number)காவல்…

Read More