🔥 தேர்தல் அரசியல் அப்டேட்
“பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தைரியமாக பொது வாழ்விற்கு வந்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.
அதிமுக அரசியலில் அவருக்கு ஒரு இடத்தை அளித்திருப்பதை வரவேற்கிறேன்.”
— திருமாவளவன்
🗳️ தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது!
#ElectionUpdate #TamilNaduPolitics #ADMK #VCK #GlobalEyeNews

