Close Menu
Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    முதல் முறையா போலீஸ் ரோல்ல நடிச்சிருக்கேன்! – நடிகர் சசிக்குமார் சுவாரஸ்ய தகவல்

    August 3, 2026

    1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சத்தை நெருங்கும் அபாயம்: போரும் நடுத்தர வர்க்கத்தின் தவிப்பும்!

    August 3, 2026

    கேமியோ ரோல் நடிப்பதை நிறுத்தக் காரணம் இதுதான்! – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Trending
    • முதல் முறையா போலீஸ் ரோல்ல நடிச்சிருக்கேன்! – நடிகர் சசிக்குமார் சுவாரஸ்ய தகவல்
    • 1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சத்தை நெருங்கும் அபாயம்: போரும் நடுத்தர வர்க்கத்தின் தவிப்பும்!
    • கேமியோ ரோல் நடிப்பதை நிறுத்தக் காரணம் இதுதான்! – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்
    • ஈரான் மீதான தாக்குதல் ரத்து: ட்ரம்பின் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள்!
    • பாரதிராஜா & கே.பாக்யராஜ் புகழ் பேசும் ‘ராஜ கோபுரங்கள்’ விழா!
    • காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் கடிதம் – முக்கிய அம்சங்கள்!
    • வாஷிங்டனை உலுக்கிய காட்டுத்தீ: 2,300 ஏக்கர் நிலப்பரப்பை எரித்துச் சாம்பலாக்கிய கோரத் தாண்டவம்!
    • ‘சூது கவ்வும்’ல அந்த சீன் எடுக்க அஜித் சார் தான் காரணம்!’ – நடிகர் கருணாகரன் சுவாரஸ்ய தகவல்
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    https://ysquaregroup.com/
    • முகப்பு
    • ரியல் எஸ்டேட்
    • தமிழ்நாடு

      தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்: சேலம் மாவட்டம் முதலிடம் – பொது சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல்!

      August 3, 2026

      சிவகாசி: திருமணத்தை மீறிய உறவால் 4 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

      August 3, 2026

      செங்குன்றம் அருகே ₹1 கோடிக்கு மேலான ஹவாலா பணம் பறிமுதல்!

      August 3, 2026

      சென்னை: மணலியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – பழைய குற்றவாளி கைது!

      August 3, 2026

      எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயரின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு!

      August 3, 2026
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
      Featured

      T20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: மிகக் குறைந்த ஸ்கோரை ডিফென்ஸ் செய்து சாதனை படைத்த அணி!

      By DharsanAugust 3, 2026
      Recent

      T20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: மிகக் குறைந்த ஸ்கோரை ডিফென்ஸ் செய்து சாதனை படைத்த அணி!

      August 3, 2026

      காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு! – மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து & பரிசுத் தொகை அறிவிப்பு!

      August 1, 2026

      CWG 2026: தமிழக வீரர்கள் பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு பதக்கம் வென்று அசத்தல்!

      August 1, 2026
    • சினிமா
    • மற்றவை
      • உலகம்
      • கல்வி
      • வணிகம்
      • ஆன்மிகம்
      • அறிவியல்
      • உடல்நலம்
      • வரலாறு
      • வீடியோ
    Global Eye 24×7 NewsGlobal Eye 24×7 News
    Home » அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர அதிகாரி நியமனம் – FAIRA நன்றி தெரிவித்தது
    ரியல் எஸ்டேட்

    அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர அதிகாரி நியமனம் – FAIRA நன்றி தெரிவித்தது

    globaleye24x7.comBy globaleye24x7.comMarch 20, 2026No Comments25 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரக்கோணம் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார் பதிவாளர் நியமனம் செய்யப்பட்டதற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) நன்றி தெரிவித்துள்ளது. அதன் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஐஏஎஸ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த பாராட்டை பதிவு செய்துள்ளார்.

    அரக்கோணம் அலுவலகம் மாநிலத்தின் முக்கியமான பதிவு மையங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் நிலையில், நாளொன்றுக்கு சுமார் 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு ஆவணப் பதிவுகள் நடைபெற்று வந்தன. ஆனால் நிரந்தர சார் பதிவாளர் இல்லாததால் அனுபவமற்ற பணியாளர்கள் மூலம் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், இதனால் பதிவு செயல்முறைகள் தாமதமாகியதுடன், பல ஆவணங்கள் ஏற்க மறுக்கும் நிலையும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பொதுமக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் பல சிரமங்களுக்கு ஆளாகி வந்ததோடு, அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டதாக FAIRA குறிப்பிடுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, அனுபவமிக்க நிரந்தர சார் பதிவாளரை நியமிக்க வேண்டுமென FAIRA சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்த பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தீர்வு அளித்ததற்காக மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளதாக டாக்டர் ஆ. ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.

    Featured
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    globaleye24x7.com
    • Website

    Related Posts

    காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு! – மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து & பரிசுத் தொகை அறிவிப்பு!

    August 1, 2026

    மதுரையில் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ விழிப்புணர்வு முகாம்: FAIRA நிர்வாகிகள் பங்கேற்பு!

    August 1, 2026

    ஜனநாயகத்தின் வேர்கள்: தென்னிந்திய சட்டமன்றங்களின் வரலாறும் இன்றைய பரிணாமமும்!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    High Value Group
    Top Posts

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026547

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026479

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323

    ஒரே நாளில் 7 மெகா குடியிருப்புத் திட்டங்கள்! – சென்னையில் ‘விஐபி ஹவுசிங்’ பிரம்மாண்டத் தொடக்க விழா!

    April 29, 2026314
    Don't Miss
    சினிமா

    முதல் முறையா போலீஸ் ரோல்ல நடிச்சிருக்கேன்! – நடிகர் சசிக்குமார் சுவாரஸ்ய தகவல்

    By DharsanAugust 3, 2026

    முக்கியச் செய்திகள்: சசிக்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்: இயக்குநர் புஷ்கர்-காயத்ரி மேற்பார்வையில் உருவாகி வரும் ‘வদন্তி 2’ தொடர் குறித்த…

    1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சத்தை நெருங்கும் அபாயம்: போரும் நடுத்தர வர்க்கத்தின் தவிப்பும்!

    August 3, 2026

    கேமியோ ரோல் நடிப்பதை நிறுத்தக் காரணம் இதுதான்! – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

    August 3, 2026

    ஈரான் மீதான தாக்குதல் ரத்து: ட்ரம்பின் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள்!

    August 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    About Us
    About Us

    Global Eye 24x7 News Channel delivers fast, reliable, and unbiased news from India and around the world, keeping viewers informed every moment. We focus on truth, real-time updates, and impactful stories that matter to the public, 24 hours a day.

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    Our Picks

    முதல் முறையா போலீஸ் ரோல்ல நடிச்சிருக்கேன்! – நடிகர் சசிக்குமார் சுவாரஸ்ய தகவல்

    August 3, 2026

    1 சவரன் தங்கம் ரூ.1.50 லட்சத்தை நெருங்கும் அபாயம்: போரும் நடுத்தர வர்க்கத்தின் தவிப்பும்!

    August 3, 2026

    கேமியோ ரோல் நடிப்பதை நிறுத்தக் காரணம் இதுதான்! – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

    August 3, 2026
    Most Popular

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகிலேயே நிலத்தடி நீர் 400 அடிக்குக் கீழ் சரிவு: குன்றத்தூரை ‘நீர்வள அவசர மண்டலமாக’ அறிவிக்க தமிழக அரசுக்கு டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை!

    June 6, 2026547

    பதிவுத்துறையில் அதிரடி சீர்திருத்தங்கள் தேவை – பதிவுத்துறை தலைவரிடம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) கோரிக்கை!

    June 5, 2026479

    வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை: பதிவுத்துறை தலைவருக்கு ‘பெயிரா’ தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்!

    February 23, 2026323
    © 2026 Global Eye 24x7 News, All Rights Reserved.
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • அரசியல்
    • விளையாட்டு
    • அறிவியல்
    • சினிமா
    • வரலாறு
    • Privacy Policy

    Type above and press Enter to search. Press Esc to cancel.