சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை (மே 1) பகல் 1 மணியளவில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், உதவியாளர்கள் அல்லது ஆதரவாளர்கள் யாரையும் உடன் அழைத்து வரக்கூடாது என்றும் அவர் கறாராக அறிவுறுத்தியுள்ளார். மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘படிவம் 17சி’-யை உடனடியாகத் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு பூத் ஏஜெண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Trending
- ரஷ்யாவை முழுமையாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கிறதா சீனா? – உலக அரங்கில் அரங்கேறும் சாதுரிய அரசியல் நகர்வுகள்!
- “மின்சாரத்துறையை முழுமையாக சீரமைக்கச் சில மாதங்கள் ஆகும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டம்!
- இன்று ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோவில் எல்எஸ்ஜி – பிபிகேஎஸ் பலப்பரீட்சை!
- ஹிப்ஹாப் தமிழா நிறுவன சவுண்ட் இன்ஜினியர் செட்ரிக் ஷெர்வின் திருமணம்: நேரில் வாழ்த்திய ஆதி மற்றும் ஜீவா!
- புதுடெல்லியில் பிரதமர் மோடி – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உயர்நிலை பேச்சுவார்த்தை!
- “717 மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன்?” – அரசு அதிகாரிகளுக்குப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கேள்வி!
- “கரூர், கோவை எங்கு தவறு நடந்திருந்தாலும் விடமாட்டோம்!” – மின்சாரத்துறை ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி உத்தரவு!
- சென்னையில் நாளை மின்தடை: அம்பத்தூர், முகப்பேர் பகுதிகளில் 5 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தம்!

