| மேஷம் | வாய்ப்புகள் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. |
| ரிஷபம் | ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். |
| மிதுனம் | நினைத்தது நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். |
| கடகம் | முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். |
| சிம்மம் | குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். |
| கன்னி | மனவருத்தங்கள் நீங்கி இணக்கம் ஏற்படும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். |
| துலாம் | சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் நிதானம் தேவை. விரயங்கள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். |
| விருச்சிகம் | மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் வரலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பிறருக்காகப் பொறுப்பேற்க வேண்டாம். |
| தனுசு | நீண்ட நாள் கனவுகள் நனவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். காரியங்களில் வெற்றி நிச்சயம். |
| மகரம் | யோகமான நாள். உறவினர்களுடனான பகை மாறும். ஆரோக்கியம் சீராகும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். |
| கும்பம் | தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். |
| மீனம் | சுபச் செய்திகள் வந்து சேரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். நிலுவையில் இருந்த காரியங்கள் சுறுசுறுப்பாக முடியும். |