| ராசி | இன்றைய பலன் |
| மேஷம் | புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கௌரவம் உயரும். தடைபட்ட காரியங்களை முடிக்கக் கடின உழைப்பு தேவைப்படும். |
| ரிஷபம் | அதீத ஆர்வம் வேலையைக் கெடுக்கலாம், நிதானம் தேவை. நண்பர்களைச் சந்திப்பீர்கள். தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்க்கவும். |
| மிதுனம் | குடும்பத்தில் சிறு சலசலப்புகள் வரலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். |
| கடகம் | உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். |
| சிம்மம் | எல்லாப் பணிகளையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். முதலீட்டிற்கு ஏற்ற நாள். |
| கன்னி | சந்திராஷ்டமம் நிலவுவதால் அமைதி காப்பது நல்லது. புதிய திட்டங்களைத் தள்ளிப்போடவும். நிதி முடிவுகளில் கவனம் தேவை. |
| துலாம் | உறவினர்களுடன் ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். |
| விருச்சிகம் | வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டுப் பயணம் கூடி வரும். |
| தனுசு | பழைய கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். |
| மகரம் | பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி வரும். சொத்து சம்பந்தமான முயற்சிகளில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் உண்டு. |
| கும்பம் | வீடு, வாகன யோகம் உண்டாகும். தாயின் ஆசி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறையும். |
| மீனம் | தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. |
Trending
- துபாயில் அதிக நேரம் செலவிடுவது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!
- சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்: ரூ.76.82 லட்சம் காணிக்கை வரவு!
- ரஜினியின் அடுத்த படம் ‘தர்மன்’ – ரத்தம் தோய்ந்த கத்தியுடன் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
- நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் திருட்டு: போலீசில் புகார்!
- ஐசிசி டி20 தரவரிசை: பந்துவீச்சில் முதலிடத்துக்கு முன்னேறி இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வரலாற்று சாதனை!
- சென்னைக்கு 300 பேருந்துகளை வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன் விமர்சனம்!
- கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் ‘மெஸ்ஸி’க்கு இன்று 39-வது பிறந்தநாள்! குவியும் வாழ்த்துகள்!
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்!

