முக்கிய குறிப்புகள்
- நேரில் ஆய்வு: விருதுநகர் மாவட்டம், கிருஷ்ண்கோவில் பகுதியில், அழகாபுரியிலிருந்து இராஜபாளையம் வரை நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- துரிதப்படுத்த அறிவுறுத்தல்: திட்டப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட அவர், பணிகளை காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
#Virudhunagar #DistrictCollector #SharanyaAri #NationalHighways #RoadDevelopment #Rajapalayam #TNUpdates #TNGovernment


