தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்துகொள்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வரும் 26ம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version