நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “காதல் மட்டும் வாழ்க்கை இல்லை; ஆனால் காதல் இல்லாமல் வாழ்க்கையில் இருக்கும் எல்லா விஷயங்களும் அர்த்தமற்றதாகிவிடும்” என்ற வரிகள் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளன.

சர்ச்சை சூழலில் டைமிங் கவனம்
சமீபமாக ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றியே எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த ஸ்டோரி வந்த timing தான் ரசிகர்களுக்கு இன்னும் அதிக ‘குறிப்புகள்’ கொடுத்துள்ளது 😏

ரசிகர்கள் ரியாக்ஷன்
“Quote மட்டும் தானா… இல்ல message இருக்கா?” என்ற கேள்வியுடன் ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள். நேரடியாக எதுவும் சொல்லாமல், பேச வைக்கும் ஸ்டைல் தான் இந்த ஸ்டோரியின் ஹைலைட்

Share.
Leave A Reply

Exit mobile version