• நல்ல நேரம்: காலை 9:30 – 10:30 / மாலை 4:30 – 5:30
  • ராகு காலம்: மதியம் 12:00 – 1:30
  • எமகண்டம்: காலை 7:30 – 9:00
  • சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)
  • சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை.

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்:

ராசிபலன் சுருக்கம்அதிர்ஷ்ட எண் / நிறம்
மேஷம்தந்திரமாகச் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். லாபம் தரும் நாள்.6 / பச்சை
ரிஷபம்நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வரவு நிறைந்த நாள்.2 / வெண்மை
மிதுனம்தன்னம்பிக்கை தேவை. அனுபவங்கள் மூலம் புதிய பாடங்களைக் கற்பீர்கள்.1 / சிவப்பு
கடகம்திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி வரும்.5 / சாம்பல்
சிம்மம்குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். பண உதவி கிடைக்கும்.2 / இளம் சிவப்பு
கன்னிஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.3 / பொன்னிறம்
துலாம்சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.5 / பிரவுன்
விருச்சிகம்உறவினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். நிதானம் தேவைப்படும் நாள்.9 / ஆரஞ்சு
தனுசுவியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.7 / மெரூன்
மகரம்புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் உண்டு.8 / நீலம்
கும்பம்சந்திராஷ்டமம் என்பதால் பேச்சிலும் செயலிலும் கூடுதல் கவனம் தேவை.4 / கருநீலம்
மீனம்தேவையற்ற கவலைகளைத் தவிர்க்கவும். முன்னேற்றமான சூழல் நிலவும்.9 / சிவப்பு
Share.
Leave A Reply

Exit mobile version