| மேஷம் | காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. |
| ரிஷபம் | புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். |
| மிதுனம் | ராசி நாதன் புதன் வலுவாக இருப்பதால் அறிவுத்திறன் மிளிரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். |
| கடகம் | எதிர்பாராத தனவரவு உண்டாகும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். |
| சிம்மம் | எதிலும் நிதானம் தேவை. பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை சற்றே அதிகமாக இருக்கும். |
| கன்னி | மனநிம்மதி தரும் நாள். கணவன் – மனைவி இடையே நெருக்கம் கூடும். கொடுத்த கடன்கள் வசூலாகும். |
| துலாம் | வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய வாகனம் அல்லது பூமி வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் நடக்கும். |
| விருச்சிகம் | தொட்ட காரியங்கள் துலங்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். |
| தனுசு | சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. |
| மகரம் | சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொறுமையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும். |
| கும்பம் | துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். |
| மீனம் | அதிர்ஷ்டகரமான நாள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் கூடி வரும். |