ராசிபலன்கள்
மேஷம்வாய்ப்புகள் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
ரிஷபம்ஆதாயம் அதிகரிக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்நினைத்தது நிறைவேறும் நாள். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கூடும்.
கடகம்முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சிம்மம்குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும்.
கன்னிமனவருத்தங்கள் நீங்கி இணக்கம் ஏற்படும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
துலாம்சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் நிதானம் தேவை. விரயங்கள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
விருச்சிகம்மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் வரலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பிறருக்காகப் பொறுப்பேற்க வேண்டாம்.
தனுசுநீண்ட நாள் கனவுகள் நனவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். காரியங்களில் வெற்றி நிச்சயம்.
மகரம்யோகமான நாள். உறவினர்களுடனான பகை மாறும். ஆரோக்கியம் சீராகும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும்.
கும்பம்தொழிலில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
மீனம்சுபச் செய்திகள் வந்து சேரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். நிலுவையில் இருந்த காரியங்கள் சுறுசுறுப்பாக முடியும்.

இன்றைய நேரங்கள் (மதுரை/தமிழ்நாடு):

  • நல்ல நேரம்: காலை 7:30 – 8:30 | மாலை 4:30 – 5:30
  • ராகு காலம்: மதியம் 3:00 – 4:30
  • எமகண்டம்: காலை 9:00 – 10:30
  • குளிகை: மதியம் 12:00 – 1:30
  • சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)
Share.
Leave A Reply

Exit mobile version