சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 வரை சரிந்திருந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்வு கண்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி,
ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்கப்படுகிறது.

நேற்றைய கடும் சரிவுக்கு பிறகு இன்று ரூ.400 உயர்ந்திருப்பது சந்தையில் மீண்டும் ஏற்ற நிலையை காட்டுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்க விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version