சென்னை பாரம்பரியத்தை சிறப்பிக்கும் கீ செயின்கள், பிராஸ் டீ கோஸ்டர்கள் மற்றும் கலைப்பொருட்கள்… ஆகஸ்ட் 21 அன்று பிரம்மாண்ட வெளியீடு!

மெட்ராஸ் தின சிறப்பு நினைவுப் பரிசுகள் சேகரிப்பு (Madras Day Souvenir Collections) அறிமுகம்!

தமிழ்நாடு கைத்தறி, கைவினை, துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பாக, தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சென்னை/மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நினைவுப் பரிசுகள் சேகரிப்பை வெளியிடவுள்ளது.

📌 நிகழ்ச்சி விவரங்கள் (Event Details):

  • 📅 நாள்: 21 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)
  • நேரம்: காலை 08:30 மணி
  • 📍 இடம்: TNHDC அலுவலகம், எண். 759, அண்ணா சாலை, சென்னை – 600002.
  • 🎙️ வெளியிடுபவர்: மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா அவர்கள்.

🎨 சிறப்பு சேகரிப்புகள் (Souvenir Collection Highlights):

சென்னையின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட பல சிறப்புப் பொருட்கள் இதில் இடம்பெறவுள்ளன:

  • 🔑 கீ செயின்கள் (Key Chains)
  • பித்தளை டீ கோஸ்டர்கள் (Brass Tea Coasters with Holder)
  • 🖼️ ஃப்ரிட்ஜ் மேக்னட்கள் (Fridge Magnets)
  • 🏛️ மேஜை நினைவுப் பரிசுகள் (Desktop Souvenirs)
  • 🎨 சுவர் தொங்கல்கள் (Wall Hangings) & தஞ்சாவூர் ஓவியங்கள் (Thanjavur Paintings)
  • 🏺 டெர்ராகோட்டா பாட்டில்கள் (Terracotta Bottles) & கலம் காரி கலைப் பொருட்கள் (Kalamkari Works)
Share.
Leave A Reply

Exit mobile version