நூலகக் குழு முதல் கூட்டம்: மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் இன்று (16.10.2026) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் சட்டமன்றப் பேரவை நூலகக் குழுவின் (2026-2027) முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

  • பங்கேற்ற பெருமக்கள்: இந்நிகழ்வில் சட்டமன்றப் பேரவை நூலகக் குழுத் தலைவர் திரு. லெ. இ. ஜோதிமணி, சட்டமன்றப் பேரவைச் செயலாளர் திருமதி இரா. சாந்தி, குழுவின் உறுப்பினர்கள் டாக்டர் க. கபில், திரு. மு. வி. கருப்பையா, திரு. சி. அருள்விக்னேஷ், திரு. விஜயகுமார் (எ) நாவல்பட்டு எஸ். விஜி, திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன், திரு. க. மோகன் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version