Browsing: Featured

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள Karthik Mohan அவர்கள், இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.…

வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், மாண்புமிகு அமைச்சருமான K. R. Periakaruppan அவர்களுக்கு ஆதரவாக…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவியை ஏற்று பொறுப்பேற்றுள்ளசந்திப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்களுக்குஅகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்…

18.4 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப்சேப்பாக்கத்தில் 6 போட்டிகள் தோல்வி – CSK கவலை 2026 ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில், 210 ரன்கள் என்ற பெரிய…

பஞ்சாப் அணியின் பலம் பெரிய சவால்சென்னையின் அனுபவம் வெற்றிக்கான நம்பிக்கை 2026 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), தனது முதல்…

தமிழகம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்ட செயல்வீரர்களுடன் கலந்துரையாடல்பாசிசத்தை வீழ்த்தி தமிழ்நாட்டை பாதுகாக்க உறுதி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களத்தில் செயல்பட்டு வரும் கழக செயல்வீரர்களுடன், கழகத் தலைவர்…

ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் பெயர்கள் வெளியீடுதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இறுதி பட்டியல் வெளியீடு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்…

சாத்தூர், மயிலாப்பூர், கோவை வடக்கு, அவிநாசியில் போட்டி அறிவிப்புஅண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லாதது அரசியல் விவாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில், மாநில…

தமிழகம் முழுவதும் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்புசில தொகுதிகளில் மாற்று பெயர்களும் சேர்ப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக 27 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிவிப்புதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இறுதி கட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்…