படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அடுத்த பாடலுக்கு ரசிகர்கள் காத்திருப்பு

Suriya நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் அடுத்த பாடல் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை RJ Balaji இயக்கியுள்ளார்.

படத்தின் இசை மற்றும் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், புதிய பாடல் வெளியீடு மேலும் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version