இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அனுபவத்துடன் களமிறங்க உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version