ஐபிஎல் தொடரில் அணிக் கட்டமைப்பு மாற்றம்
பவுலிங் பலத்தை அதிகரிக்கும் SRH

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து David Payne விலகியுள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மாற்று வீரராக Gerald Coetzee-யை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த மாற்றம், அணியின் வேகப்பந்து வீச்சு பலத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்ஸி தனது அதிரடி பந்துவீச்சால் அணிக்கு முக்கிய பங்களிப்பு அளிப்பார் என அணித்தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version