சென்னை: தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதன்படி, வெள்ளியின் விலை கிலோவுக்கு அதிரடியாக ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனையாகிறது.

தொழில்துறை தேவைகளின் அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தக மாற்றங்கள் காரணமாகவே வெள்ளியின் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version