வேலை தேடும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு! சேலம் சங்ககிரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!

  • பங்கேற்கும் நிறுவனங்கள் & வாய்ப்புகள்: 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 2,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.
  • நடைபெறும் இடம் & நேரம்: வரும் 10.10.2026 அன்று காலை 9.00 மணி முதல் சேலம் சங்ககிரியில் உள்ள ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களில் நடைபெறுகிறது.
  • பயனாளிகள்: சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்ட இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பப் முன்னணி நிறுவனங்களில் நேரடியாக வேலைவாய்ப்பு பெறலாம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை மாற்றப்போகும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள்! 👇

Share.
Leave A Reply

Exit mobile version