இலவசத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் கடன்கள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்!
துறைகளின் கடன் நிலைமை: போக்குவரத்து, மின்சாரம் என அரசின் ஒவ்வொரு துறையும் தற்போது மாபெரும் கடனில்தான் போய்க் கொண்டிருக்கிறது.
- இலவச அறிவிப்புகளுக்குக் கேள்வி: கடனில் இருக்கும் சூழலில், எடுத்த உடனேயே எல்லாவற்றுக்கும் ‘இலவசம்’ என அறிவிப்பது எதற்கு என்று எனக்குப் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இலவசத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் கடன் நிலை குறித்த பிரேமலதா விஜயகாந்தின் இந்தக் கருத்து பற்றிய உங்களது பார்வையை எழுதுங்கள்! 👇


