தமிழகத்தில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தின்பண்டங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டீ, காஃபி மற்றும் வடை, பஜ்ஜி போன்ற மாலை நேர சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சாமானிய மக்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Trending
- அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!
- பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாநில தழுவிய போராட்டம்!
- பழநி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் அதிரடி கைது!
- முதல்வர் விஜய்யைக் காண உத்தரப் பிரதேசத்தில் இருந்து நடைபயணமாகச் சென்னை வந்த இளைஞர்!
- “டாஸ்மாக் மதுபானக் கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
- ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்!
- கொடைக்கானலில் காவலர் ரகளை செய்த சம்பவம்: மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவித்த மாவட்ட எஸ்.பி.!
- “ஜந்தர் மந்தரில் போராடியவர்களால் நாட்டுக்கு அவப்பெயர்” – பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு!


